இரண்டு முறை விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பைத் தவற விட்டு விட்டு தற்போது புலம்பியுள்ளார் பிரபல நடிகை.

Actress Meena About Missed Vijay Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான நடிகர், நடிகைகளுக்கு உண்டு. இந்த வாய்ப்பு அனைவருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

இரண்டு முறை விஜயுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை தவிர விட்டுள்ளார் நடிகை மீனா. விஜய் நடிப்பில் வெளியான பிரியமுடன் மற்றும் ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டியது மீனா தான். அவரைத் தேடி வாய்ப்பு சென்று கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படங்களில் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது.

உலக ஒலிம்பிக் திருவிழா : இந்திய தேசியக் கொடியுடன் மேரிகோம், மன்பிரீத் சிங்..

இருப்பினும் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனமாடி இருப்பார். ஆனால் வாய்ப்பு கிடைத்து படம் முழுவதும் விஜய்யுடன் நடிக்க முடியவில்லையே என புலம்பி உள்ளார் நடிகை மீனா.

Kavin About Vijay | Dhruv Vikram | Beast Mode | Nayantara Next | Tamil Cinema | Top Trending News