Actress Meena About Ajith

இப்பவும் என் ஆளு அஜித் தான் ஆணழகன் என பிரபல நடிகை பேசியுள்ளார்.

Actress Meena About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித் குறித்து பிரபல நடிகையான மீனா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அதாவது ஒரு பேட்டியில் யார் அழகு என்று கேட்டதற்கு இப்போதும் என் ஆளு அஜித் தான் அழகு என கூறியுள்ளார்.