Actress Marriage

Actress Marriage : தொல்லை ஒழிந்தது என மனைவியின் திருமணத்தை பிரபல நடிகர் கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் அப்படி இல்லை.. தவறாக சொல்கிறார்கள் – பிரபல நடிகர் அதிரடி பேட்டி.!

மலையாள சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிளி தேவி. இவர் பிரபல நடிகரான லோவலை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

எவ்வித முகமூடியும் இல்லாத மனிதர் அஜித் – மாபெரும் நடிகர் பேச்சு.!

இந்நிலையில் தற்போது அம்பிளி தேவி ஜெயன் ஆதித்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயன் ஆதித்யனுக்கு இது நான்காவது திருமணமாகும். தனது மனைவியின் திருமணத்தை நடிகர் லோவல் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன் – யாருனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

அதுமட்டுமில்லாமல் முகநூலில் லைவ்வில் எனக்கு இருந்த ஒரு தொல்லை ஒழிந்தது எனவும் கூறியுள்ளார்.

Actress Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.