தமிழ் சின்னத்திரையில் கோலங்கள், உறவுகள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்த நடிகை மஞ்சரியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Actress Manjari in Latest Photo : தமிழ் சின்னத்திரையில் குட்டி பத்மினி மூலமாக உறவுகள் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கியவர் மஞ்சரி. சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த இவர் உறவுகள் சீரியல் மூலம் நடிக்க வந்தார். அதன் பின்னர் கோலங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தார்.

ராகுல் ரன்அவுட்? : பாண்ட்யா-ரோகித் பெருந்தன்மைக்கு, நெட்டிசன்கள் பாராட்டு

சீரியல்களில் நடிக்கும் போது உடல் எடை கூடி குண்டாகி இருந்த மஞ்சரி தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நம்முடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் மஞ்சரி அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு நடப்பது மிகவும் பிடிக்கும் அதனால் நடந்து நடந்து தன்னுடைய எடையை குறைத்தேன்.

ரசிகர் கூட்டத்தில் சிக்கி தத்தளித்த Hiphop Tamizha ஆதி – Viral Video | Sivakumarin Sabadham | HD

ஒரு நாள் என் அம்மாவுடன் கோவிலுக்கு சென்றிருந்தபோது ஒருவர் வந்து மஞ்சரியின் மகளா எனக் கேட்டார். அந்த அளவிற்கு எடையை குறைச்சிட்டேனா என நினைத்து சிரித்துக் கொண்டேன். சிலர் நோய் வந்தது அதனாலதான் உடல் மெலிந்து விட்டாரே என சொன்னார்கள் என பேசியுள்ளார்.