47 வயதில் சிம்பு பட நடிகை உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இந்த படத்தில் நடித்திருந்த நடிகை மந்திரா பேடி.

தற்போது 47 வயதாகும் இவர் எப்போதும் தன்னுடைய உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருபவர்.

தற்போது இவர் மரத்தின் மீது இரு கால்களையும் வைத்து கொண்டு இரண்டு கைகளை பூமியில் ஊன்றி கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.