49 வயதில் உடலை ரப்பர் போல வளைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஷாக்காகி உள்ள சிம்பு பட நடிகை.

Actress Mandira Bedi Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று மன்மதன். இந்த படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மந்த்ரா பேடி.

பாலிவுட் நடிகையான இவர் 49 வயது ஆகியும் தொடர்ந்து சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய உடலை ரப்பர் போல வளைத்து யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன உடம்பா இல்ல ரப்பரா என கமென்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.