Actress Malavika Swimming Pool Photos

41 வயதில் எல்லை மீறிய கவர்ச்சியில் மாளவிகா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Malavika Swimming Pool Photos : தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. ஆரம்பத்தில் படங்களில் நாயகியாக நடித்த இவர் அதன் பின்னர் சில படங்களில் மட்டும் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். 

தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை. ஆனால் சமூக வளையதள பக்கங்களில் மட்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமூக வளையதள பக்கத்தில் நீச்சல் குளத்தில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் 41 வயதிலும் செமயா இருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.