Actress Malavika Photo

சைக்கிளிங் சென்று விபத்தில் சிக்கியுள்ளார் பிரபல தமிழ் நடிகை. இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actress Malavika Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா. இவர் பல படங்களில் நடித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு கணவர் குழந்தையுடன் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தான் சைக்கிளிங் சென்று விபத்தில் சிக்கி கொண்டதாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் கைவிரலில் முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் மீண்டும் வருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.