Actress Malavika Mohanan Photos

புடவை மாராப்பை விலக்கி உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Malavika Mohanan Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.

தமிழில் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் மாளவிகா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மாராப்பை விலக்கி செம கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பார்க்கும் ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.