Malavika Mohanan Upcomming Movies
விஜய், சூர்யாவை தொடர்ந்து மாளவிகா மோகனன் யாருடன் ஜோடி சேர போகிறார் என்பது பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Actress Malavika Mohanan Movies : தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டரில் நடித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியா இந்த படத்துல நடிக்கணும்.. ரம்யா பாண்டியனின் ஆசையை கேட்டீங்களா..!

அதுமட்டுமில்லாமல் சூர்யாவுக்கு ஜோடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து மாளவிகா மோகனன் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. கார்த்தி தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அலாவுதீன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து பி.எஸ் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, இந்த படத்தில் தான் நாயகியாக மாளவிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நயன்தாராவுடன் நடிக்க ஒப்பு கொண்டதுக்கு காரணம் இது ஒன்னே ஒன்னு தான் – சமந்தா ஓபன் டாக்.!

ரஜினி படத்தில் பயணத்தை தொடங்கிய மாளவிகா மோகனன் விஜய், சூர்யா, கார்த்தி என அடுத்ததடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.