சிவப்பு நிற புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகன். இவர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் பிரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இவரின் இந்த புகைப்படம் வெளியாகிய இணையத்தில் மாஸ் காட்டி வருகிறது.