வெள்ளை நிற உடையில் போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகன். இவர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது.