பேண்ட் இல்லாமல் வெறும் டீ சர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார் நடிகை மாளவிகா.

Actress Malavika in Latest Photo : தமிழ் சினிமாவில் 90களில் நாயகியாக வலம் வந்தவர் மாளவிகா. அதன்பன்னர் படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடிய குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

பாராலிம்பிக் டுடே : வெள்ளிப் பதக்கம் வென்ற, முதல் இந்திய வீராங்கனை பவினா..

திருமணத்திற்குப் பின்னர் முற்றிலுமாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட மாளவிகா சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் தற்போது வரை நிறுத்தவில்லை.

வடிவேலு Sir கூட சேர்ந்து ஒரு கலக்கு கலக்க போறோம் – மகிழ்ச்சியில் போண்டா மணி..! | Vadivelu RE – ENTRY

அடிக்கடி வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பேண்ட் இல்லாமல் வெறும் டீ சர்ட் அணிந்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‌‌