Actress Madonna Sebastian Photos
Actress Madonna Sebastian Photos

தொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிட்டுள்ளார் மடோனா செபாஸ்டியன்.

Actress Madonna Sebastian Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மடோனா செபஸ்டியன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தொடையை காட்டி இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார்.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போடலயா மேடம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மடோனாவின் அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.