கெஞ்சி கேக்குறேன் ப்ளீஸ் என வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள் காலில் விழாத குறையாக கெஞ்சியுள்ளார் நடிகை மதுவந்தி.

Actress Madhuvandhi Request to Govt Officers : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஒய் ஜி மகேந்திரன். இவரது மகள் மதுவந்தி. இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

கெஞ்சி கேக்குறேன் ப்ளீஸ்.‌. வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள் காலில் விழாத குறையாக கெஞ்சிய நடிகை -  தீயாக பரவிய வீடியோ
மகாபாரதம் வழங்கிய ஆயுதபூஜை.!

தற்போது இவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால் ஆழ்வார்பேட்டையில் இருந்த இவருடைய வீட்டிற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சீல் வைக்க வந்த அரசு அதிகாரிகளிடம் சார் சார் ப்ளீஸ் சார் வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என காலில் விழாத குறையாக கெஞ்சியுள்ளார்.

மறைக்கப்பட்ட நிறைய விஷயங்களை இந்த படம் மூலம் கொண்டு வருவோம் – JM Bashir Opens Up.! | Trending | HD

மதுவந்தி எவ்வளவு கெஞ்சியும் அதெல்லாம் முடியாது என சீல் வைத்து விட்டு திரும்பியுள்ளனர் அதிகாரிகள். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.