கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Actress Madhavi Gogate Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்த வைரஸால் தினம் தினம் இறப்பவர்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாம் பறிகொடுத்த திரையுலக பிரபலங்கள் பலர் உண்டு.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

கொரோனா தொற்றால் பிரபல நடிகை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் ஸ்வர்க் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் மாதவி. இவர் மராத்திய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 58 வயதாகும் இவர் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அனுபமா என்ற சீரியலில் அனுபமாவின் தாயாக நடிக்க வந்தார். சமீபத்தில் சீரியலில் இருந்து விலகிய இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

கொரோனா தொற்றால் பிரபல நடிகை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

அவருடைய மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.