Actress Maanu
காதல் மன்னன் படத்தில் திலோத்தம்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை மானு என்னவானார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் சரண் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் காதல் மன்னன். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திலோத்தம்மா என்ற பெயரில் நடித்திருந்தவர் மானு.

அசாம் மாநிலத்தில் பிறந்த காமெடி நடிகர் விவேக்கின் பரிந்துரையால் தான் தமிழ் சினிமாவில் வந்தார். காதல் மன்னன் படத்திற்கு பிறகு அவர் வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. நடன பள்ளியை தொடங்கி கவனம் செலுத்தினார்.

16 வருடங்களுக்கு பிறகு என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்தார், அந்த படம் கை கொடுக்கவில்லை. மீண்டும் நடன பள்ளியிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன, அவைகளில் சில உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.