மீசைய சரியா ஷேவ் பண்ணலையா என கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது லாஸ்லியாவின் புகைப்படங்கள்.

Actress Losliya Photos Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர் நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மீசைய சரியா ஷேவ் பண்ணலையா?? கேலி கிண்டலுக்கு உள்ளாகும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் ‌

அந்த வகையில் இவர் சமீபத்தில் காதோரம் செம்பருத்தி பூவை வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

லாஸ்லியாவுக்கு மீசை முளைத்தது போல தெரிவதால் மீசையை கூட ஒழுங்கா ஷேவ் செய்யலையா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.