Actress Losliya Photos

வெள்ளை நிற உடையில் பீச்சில் தேவதை போல மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

Actress Losliya Photos in Beach : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் லாஸ்லியா.

வெள்ளை நிற உடையில் பீச்சில் தேவதை போல மாறிய லாஸ்லியா - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் இவர் தற்போது பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் பீச்சில் தேவதை போல மாறிய லாஸ்லியா - வைரலாகும் புகைப்படம்.!!

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெள்ளை நிற உடையில் பீச்சில் தேவதை போல மாறிய லாஸ்லியா - வைரலாகும் புகைப்படம்.!!