Actress Losliya Photos

ஸ்லீவ்லெஸ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் நடிகை லாஸ்லியா.

Actress Losliya Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்துக் வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் லாஸ்லியா. நிகழ்ச்சியில் அறிமுகமான அன்றே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடை கவுன் போன்ற ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.