Actress Losliya Photo
Actress Losliya Photo

ஸ்லீவ்லெஸ் உடையில் செம க்யூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.

Actress Losliya Photo : உலகநாயகன் கமல்ஹாசன் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

அதிர்ச்சி.. இணையத்தில் லீக் ஆனதா லாஸ்லியாவின் ஆபாச வீடியோ? சமூக வலைதளங்களில் பரபரப்பு – உண்மை என்ன? இதோ விவரம்.!

இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழ் பெண்ணான இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் லாஸ்லியா ஸ்லீவ்லெஸ் உடையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Losliya Photo
Actress Losliya Photo