Actress Losliya Photo Viral
Actress Losliya Photo Viral

Actress Losliya Photo Viral : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி இருப்பவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓரிரு நாளிலேயே உலகம் முழுவதும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. லாஸ்லியா ஆர்மி போன்றவைகள் உருவாக்கப்பட்டன.

Actress Losliya Mariyanesan Latest Photos

தற்போது தமிழில் மூன்று படங்களில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் லாஸ்லியா சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

தற்போது லாஸ்லியா துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.