இடுப்புல என்னது லுங்கியா என லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Actress Losliya Photo Trolls : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை வைத்து வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு திரைப்படங்களை உருவாகி வருகின்றன.
மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் அணிந்துள்ள உடை லுங்கியை போல் உள்ளதால் என்ன இது லுங்கியா என்று கிண்டலடித்து வருகின்றனர்.
4 Attachments