மாடர்ன் உடையில் லைட் கவர்ச்சியில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Losliya in Modern Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா.

தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்

மாடர்ன் உடையில் லைட் கவர்ச்சியில் லாஸ்லியா - எப்படி போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க.!!

இலங்கையை சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான்கு படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை அவதாரம் எடுத்த உடன் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை லாஸ்லியா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு