ஜிம்மில் ஜம்முனு போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Losliya in Gym : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா.

ரூ.1.80 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற பெற்றோர் : வறுமை காரணமாகுமா?

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இவர் அடுத்ததாக திரையுலகில் ஃப்ரெண்ட்ஸ்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை! | Valimai

இந்த இந்நிலையில் தற்போது லாஸ்லியா ஜிம்மில் ஜம்முனு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதழ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.