Actress List of Attend Plastic Surgery
Actress List of Attend Plastic Surgery

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகைக் கூட்டிக் கொண்டு தமிழ் நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

Actress List of Attend Plastic Surgery : சினிமாவில் வலம் வரும் நடிகைகள் பலர் தங்களது உடல் உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி அமைத்துக் கொள்வது என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.

விக்ரம் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்களின் வசூல், லிஸ்ட் இதோ – இப்பவும் இந்த படம் தான் டாப்!

தமிழ் சினிமாவிலும் பல நடிகைகள் தங்களது உடல் உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சில நடிகைகள் உதடு மூக்கு போன்ற வற்றை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர்.

அப்படி உடல் உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி அமைத்து தங்களது அழகை கூட்டி கொண்ட நடிகைகள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. நயன்தாரா

2. சமந்தா

3. காஜல் அகர்வால்

4. ஸ்ருதி ஹாசன்

5. ஸ்ரீ தேவி

6. அசின்

7. த்ரிஷா

8. பிரியங்கா சோப்ரா

9. ஸ்ரேயா

10. டாப்ஸி