நடிகர் தனுஷ் உடன் லிப் லாக் காட்சியில் நடித்த நடிகைகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Actress Liplock With Dhanush in Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வெற்றி கண்ட இவர் தயாரிப்பாளராகவும் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார்.

எனக்கு பயம் கிடையாது Interview With Mugen Rao & Prankster Rahul | Velan Movie | Soori | HD

இதுவரை தனுஷ் நடித்த படங்களில் பெரும்பாலான படங்களில் இவர் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார். அப்படி இவர் எந்தெந்த படங்களில் எந்த நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மனைவி-காதலி மற்றும் கோலி விவகாரம் குறித்து, கங்குலி பதில்..

  1. மேகா ஆகாஷ் – எனை நோக்கி பாயும் தோட்டா
  2. ஐஸ்வர்யா ராஜேஷ் – வடசென்னை
  3. எமி ஜாக்சன், சமந்தா – தங்கமகன்
  4. அமைரா தஸ்தூர் – அனேகன்
  5. அமலா பால் – வேலையில்லா பட்டதாரி
  6. ஸ்ருதிஹாசன் – மூனு
  7. பார்வதி – மரியான்
  8. ஷெரின் – துள்ளுவதோ இளமை
  9. பிரியாமணி – அது ஒரு கனாக்காலம்.
  10. சிந்து துலானி – சுள்ளான்