சூர்யா பட நடிகைக்கு திடீரென திருமணம் நடந்துள்ளது

Actress Ligimol in Marriage Photo : தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக நடித்திருந்தவர் லிஜிமோல்.

முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் : மாற்று வழி ஐதீகம்

மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தொடங்கி சூர்யாவுடன் இணைந்து ஜெய்பீம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Beast படத்தின் அடுத்தடுத்த 3 அப்டேட்கள் – இந்த மாதத்தில் கொண்டாட தயராகுங்கள்!

இந்த நிலையில் நடிகை லிஜிமோல் சத்தம் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைணலாக பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.