
அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் நடிகை லட்சுமி மேனன்.
தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் லட்சுமி மேனன்.
இந்த படத்தினை தொடர்ந்து அஜித், சிவகார்த்திகேயன், விஷால், சசிகுமார் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பலரும் லட்சுமி மேனன் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
