Actress Laila

Actress Laila : முன்னணி நடிகையாக வலம் வந்த லைலா தற்போது மீண்டும் நடிக்க உள்ளார். இது குறித்த தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.

தல 59 வீடியோ வெளியிட்டு அப்டேட் கொடுத்த யுவன் – வைரலாகும் வீடியோ!

இருப்பினும் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார். எந்த முழு படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இவர் தற்போது தமிழில் முழு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க உள்ள திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளார்.

முன்னணி நடிகரின் படத்தில் ரி-என்ட்ரி கொடுக்கும் நக்மா – அதுவும் என்ன கதாபாத்திரம் தெரியுமா?

இந்த படத்தை மணி சந்துரு இயக்க பிக் பாஸ் புகழ் ரைசா நாயகியாக நடிக்க உள்ளார். ரைசா ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேம காதல் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.