பல வருடங்களாக சினிமாவில் காணாமல் போன லைலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Laila in Latest Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக கன்னக்குழி அழகியாக வலம் வந்தவர் லைலா. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பல வருடங்களாக சினிமாவில் காணாமல் போன லைலாவா இது??  இரவு பார்ட்டி நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.!!

திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்ட லைலா சமீபகாலமாக ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

பல வருடங்களாக சினிமாவில் காணாமல் போன லைலாவா இது??  இரவு பார்ட்டி நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.!!

இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.