புதிய கெட்டப்பில் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Kushbu in Weightloss Photos : தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் குஷ்பு. அதன் பெயர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்த குஷ்பு அரசியலில் படு பிசியாகி உள்ளார்.

புதிய கெட்டப்பில் நடிகை குஷ்பு.. என்ன அழகா இருக்காங்க.. எல்லாம் திரும்பவும் ரவுண்டு வருவாங்க - வைரலாகும் புகைப்படங்கள்

மேலும் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து யாரும் எதிர்பாராத அளவில் ஸ்லிம் ஆக மாறி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஐபிஎல் ஆடுகளம் : தனி விமானத்தில், கோலி-முகமது சிராஜ் அமீரகம் பயணம்..

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரும்பவும் ஹீரோயினா ஒரு ரவுண்டு வருவீங்க என கூறி வருகின்றனர். அதேசமயம் இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்குகளை பெற்று வருகிறது.

5 நாளைக்கு வேலைக்கு போன போதும்! – Actor Mayilsamy Funny Speech | HD