ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடிகை குஷ்பு நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actress Kushbu in Reality Show : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை குஷ்பு. அதுமட்டுமல்லாமல் ஜாக்பாட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலில் ஈடுபடுவதற்காக சின்னத்திரையில் இருந்து விலகிய குஷ்பு தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது கோகுலத்தில் சீதையில் சிறப்பு வேடத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஒருவராக பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி பிருந்தா மாஸ்டருடன் நடுவராக பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சோ விரைவில் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா? 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.