Kushboo Daughter
நடிகை குஷ்புவின் மகள் தன்னுடைய உடலை மொத்தமாக குறித்து வெளியாகியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Kushbu Daughter : தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுந்தர் சி யை காதல் திருமணம் செய்துகொண்ட குஷ்புவுக்கு இரண்டு மகள்கள் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

சட்டையை விலக்கி தன் உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்டிய நடிகை மகிமா நம்பியார் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் குஷ்புவின் மகள்கள் பார்ப்பதற்கு குண்டாக இருப்பார்கள். இவரின் இளைய மகள் ஏற்கனவே கொஞ்சம் எடையை குறைத்து ஒல்லியாக இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

தற்போது அவர் இன்னும் எடையை குறைத்து மேலும் பலியாகியுள்ளார். புடவையில் அழகு தேவதை போல் இருக்கிறார்.

அஜித்தின் அம்மாவை பார்த்திருப்பீங்க, அப்பாவை பார்த்திருக்கிங்களா?? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்.!

அந்தப் புகைப்படத்தை நடிகை குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய குண்டாக இருந்த மகளா இது என அனைவரும் வியந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

When your babies start sharing sarees, you know its a moment of pride.. #happymother #happyme ,❤❤❤❤❤💗💗💗💗💗💗

A post shared by Khush (@khushsundar) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.