Kushboo

நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Actress Kushboo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் அரசியலில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருபவர் குஷ்பூ.

இன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நேற்று உடல்நல குறைபாட்டால் நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிராடு பசங்க, சும்மாவே கிளப்பறாங்க – தளபதி 64 குறித்து பேசிய பிரபல நடிகை.!

இதுகுறித்து அவர் சோகத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தேர்தல் முடிவுகளை பற்றி டிவியில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல். மருத்துவமணையில் தான் இருந்தாக வேண்டியதாயிற்று என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் குஷ்பூ விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து சொல்லி வர அவர்களுக்கும் நன்றி கூறி டீவீட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.