Actress Kushboo in Gense Gettup
Actress Kushboo in Gense Gettup

நடிகை குஷ்புவின் ஆணாக மாறிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Kushboo in Gense Gettup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார்.

அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும் சின்னத்திரையில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு தற்போது தான் ஆணாக மாறினால் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த படங்கள் இல்லன்னா சியான் இல்ல.. விக்ரமை வேற லெவலுக்கு கொண்டு சென்ற 12 படங்கள் – இதோ அந்த லிஸ்ட்!

இதனைப் பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் பழசு என கூறி வருகின்றனர். இருந்தாலும் குஷ்பு ஆம்பள கெட்டப்பில் செம அழகாக இருப்பதாகவும் கமெண்ட் அடிக்கின்றனர்.

குஷ்பு வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அப்படியே சரத்குமார் போல இருப்பதாக கூறுகின்றனர்.

https://twitter.com/aravindT506/status/1285570946368061440?s=19