Actress Kushboo Daughter Photos
Actress Kushboo Daughter Photos

குஷ்புவின் மகள் குண்டாக இருந்த நிலையில் தற்போது எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.

Actress Kushboo Daughter Photos : தமிழ் சினிமாவில் 1980 முதல் நாயகியாக நடித்து வந்தவர் குஷ்பூ. இயக்குனர் சுந்தர் சி யை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போது?? – வெளியானது அதிரடி தகவல்!

செய்வது அதனால் குண்டாக இருந்த நிலையில் தற்போது நம்பமுடியாத அளவிற்கு எடையை குறைத்து ஒல்லியாக மிகவும் அழகாக மாறியுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் வியந்து வருகின்றனர்.

அதேபோல் 1980 மற்றும் தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு இரண்டில் எது அழகாக இருக்கிறது என கேட்க இரண்டுமே மிக அழகாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே போல் குஷ்பு நீண்ட வருடங்களுக்கு முன்பு எடுத்த பிளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களயும் வெளியிட்டுள்ளார்.