Actress Kushboo Daughter Photo
Actress Kushboo Daughter Photo

குஷ்புவின் இளைய மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

Actress Kushboo Daughter Photo : தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. நாயகியாக நடித்து பிரபலமான இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் சீரியலிலும் நடித்து வருகிறார்.

சுந்தர் சியை காதல் திருமணம் செய்து கொண்ட குஷ்புவுக்கு இரண்டு மகள்கள் இருந்து வருகின்றனர்.

600 மில்லியன் பேர் பார்த்து ரசித்த குளியல் வீடியோ, நன்றி கூறிய மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை – இதோ அந்த வீடியோ.!

குஷ்புவை போலவே இவர்கள் மகள்களும் கொஞ்சம் குண்டாக தான் இருப்பார்கள். நெட்டிசன்கள் சிலர் இவர்களை கிண்டலடித்து குஷ்புவிடம் திட்டு வாங்கிக் கொண்டதும் உண்டு.

இந்த நிலையில் தற்போது குஷ்புவின் இளைய மகள் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து கில்லி போல் ஒல்லியாகியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை இது என வாயடைத்துப்போய் வருகின்றனர்.

Actress Kushboo Daughter Photo
Actress Kushboo Daughter Photo