Actress Kiss With Ex-Husband
Actress Kiss With Ex-Husband

Actress Kiss With Ex-Husband : சமூக ஊடகங்களில் எப்பொழுதும் ஹாட்டாக வலம்வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி தனது முன்னாள் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்து மிஸ் செய்வதாக உருகியுள்ளார்.

இவர் இலங்கையில் முன்னாள் மாடல் அழகியாக வலம் வந்தவர். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுக்கு பிறகு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இவருக்குத்தான் அமைந்தது.

நடிகை பியூமி ஹன்சமாலி இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரிட்சயமானவர் இவர்தான். பியூமி ஹன்சமாலி “வாசநயே சண்டா” உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு உலகளாவிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது காரணம் இவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் தான்.

இவருடைய போட்டோக்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை கதிகலங்க விடும் அளவிற்கு எப்போதுமே லோ நெக்கில் முன்னழகையும் தொடையையும் காட்டி கிறங்கடித்து வருகிறார். அண்மையில் இவர் வெளியிட்ட பாத்ரூம் செல்பிக்கள், நீச்சல் குள செல்பிக்கள் என விதவிதமான செல்பி போட்டோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அவரது போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே ஒரு பெரும் ரசிகர் கூட்டம் அவரை பின்தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தனது முன்னாள் கணவருடன் லிப் லாக் கொடுத்து நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் பியூமி.

அதோடு #lovefeelings #painfulஎன்றும் லவ் யூ மை எக்ஸ் ஹஸ்பென்ட் மிஸ்ஸிங் யூ என்றும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், முதலில் உங்களுக்கு எத்தனை கணவர்கள் உள்ளனர் என கேட்டுள்ளனர். சிலர், கரன்ட் கணவராக வரலாமா? என்று தங்கள் ஆசைகளை கொட்டித் தீர்க்கின்றனர்.

இதற்கெல்லாம் விளக்கமளித்த நடிகை பியூமி, சில நாட்களுக்கு முன் என்னுடைய முன்னாள் கணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோவை ஷேர் செய்ததால், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்த போட்டோவை பதிவிட்டுள்ளேன் என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.