பிரபல நடிகை கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரசாந்த், அஜித், விக்ரம் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண்.
38 வயதாகும் இவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களிலும் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது தனுஷின் ரௌடி பேபி பாடலுக்கு கவர்ச்சியான உடையில் எக்ஸ்பிரஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க