Actress Kiran Tik Tok Video
Actress Kiran Tik Tok Video

தமிழ் பிரபலமான பாட்டுக்கு டிக்டாக் செய்து வெளியிட்டுளளார் நடிகை கிரண் ரத்தோட்.

Actress Kiran Tik Tok Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண். அஜித், விக்ரம், பிரசாந்த் இன்னும் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கூவி கூவி டீ, காபி விற்கும் மைனா நந்தினி… உங்களுக்கா இந்த நிலைமை – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் தனக்கு 38 வயதானதை மறந்து அடிக்கடி கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஜெமினி படத்தில் இடம் பெற்றிருக்கும் மூடி வச்ச முயலு இப்ப முட்ட வந்திருச்சு என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

#gemini#❤️#tamilmovie#tamilactress#nammachennai #love#happiness#tamil#tamilsong#kiranrathod

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on