21 வயதிலேயே செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை கிரண் ரத்தோட்.

Actress Kiran Rathore Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கிரண் ரத்தோட். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

டெஸ்ட் மேட்ச் : வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா மோதல்.. கள நிலவரம்..

ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்த இவர் சில படங்களில் நடித்தார். சமூக வலைதளப் பக்கங்களில் வயதுக்கு மீறிய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

Ajith-தை வச்சு நானும் படம் எடுத்து இருக்கேன்! – Actor Singam Puli Speech | Thala Ajith | Valimai

இந்தநிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 21 வயதில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.