Actress Kiran Rathore Photos

தம்மாத்தூண்டு உடையில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு திரிகடுக வைத்துள்ளார் கிரண் ரத்தோட்.

Actress Kiran Rathore Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கிரண் ரத்தோட். நாயகியாக பல படங்களில் விஜய் அஜித் விக்ரம் கமல் மாதவன் பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதனையடுத்து வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் அதன் பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அப்படியும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதளப் பக்கங்களில் வயதையும் மறந்து படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்தியாவுக்கு இன்று 4-வது பதக்கம்..வெல்டன் ரவிக்குமார்..

அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு உடையில் கவர்ச்சியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்ப்பவரை கிறுகிறுக்க வைத்துள்ளது. அதேபோல் புடவையிலும் செம கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓரே இடத்தில் Beast-valimai படப்பிடிப்பு! – ரசிகர்களின் கனவு நிறைவேறுமா? | VIjay, Ajith | HD