YouTube video

Actress Kiran Rathod Video About Sushant Singh Death

பாலிவுட் சினிமாவின் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

பாலிவுட் சினிமாவில் பெரிய பிரபலங்களால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் வாய்ப்புகளை இழந்து படங்கள் இல்லாததால் மன அழுத்தத்துக்கு ஆளான இவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோதிகா பேசியது தவறு என்றால் இவர்கள் பேசியதற்கு என்ன அர்த்தம்? – சூர்யா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!
இவருடைய மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் சுஷாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நியாயம் கேட்டு வருகின்றனர்‌.

இந்த நிலையில் பிரபல நடிகையான கிரண் ரத்தோட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.