உடல் எடையை குறைத்து ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண். தமிழில் நடிகர் விக்ரம் ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்த இவர் பிரசாந்த், விஜய் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியது விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த இவர் உடல் எடை கூடி குண்டாகிய நிலையில் சமூக வலைதளங்களில் வயதுக்கு மீறிய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி பிகினி உடையில் ரசிகர்களை கிரங்கடிக்க வைக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.