மிக மிக மெல்லிய உடையில் மோசமாக கவர்ச்சி காட்டி போட்டோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் கிரண்.
Actress Kiran Rathod Photo : தமிழ் சினிமாவில் அஜித், விக்ரம், பிரசாந்த், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கிரண்.
ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்த இவர் தற்போது நான் இன்னும் இளமையா தான் இருக்கேன் என ஹீரோயின் வாய்ப்பு கேட்டு கவர்ச்சியான போட்டோக்களாக இறக்கி வருகிறார்.
தற்போதும் அப்படி தான் மிக மெல்லிய உடையில் மொத்த உடலும் அப்பட்டமாக வெளியே தெரியும்படி போஸ் கொடுத்துள்ள போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்