Actress Kiran
Actress Kiran

Actress Kiran : முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கிரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1980, 90-களில் அஜித், விக்ரம், பிரஷாந்த், கமல் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கிரண்.

ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் சினிமாவை விட்டே விலகி கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை கிரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்துள்ளன.

இளசுகளின் கனவு கன்னி மீரா ஜாஸ்மினா இது? – தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க!

தற்போதைய புகைப்படங்களிலும் கிரண் பல ஆண்டுகளுக்கு பின்பு பார்த்தது போலவே அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Actress Kiran

Actress Kiran
Actress Kiran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here