Actress Kiran About Social Distancing
Actress Kiran About Social Distancing

தளபதி விஜயின் வீடியோவை வெளியிட்டு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் கிரண்.

Actress Kiran About Social Distancing : தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து பிரபலமானவர் கிரண். அஜித் விஜய் விக்ரம் மாதவன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

எல்லாம் போலி.. எதையும் நம்பாதீர்கள், மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு – இதோ முழு விவரம்

அடிக்கடி சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கிரண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயுடன் வாடியம்மா ஜக்கம்மா பாட்டுக்கு நடனமாடிய காட்சியை பதிவிட்டு நோ டச்சிங்.. சோசியல டிஸ்டன்ஸிங் என குறிப்பிட்டுள்ளார்.