Actress Kiran About Bikini Costume
Actress Kiran About Bikini Costume

ஆறு மாசமா கெஞ்சினாங்க அதுக்கு அப்புறம்தான் ஓகே சொன்னேன் என முதல் முறையாக தன் பிகினி அணிந்து வீடியோவை வெளியிட்டுள்ளார் கிரண்.

Actress Kiran About Bikini Costume : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரன் ரதொட். அஜித் விஜய் பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

என்னால் அஜித்துக்கு அசிங்கமா? பல வருட ரகசியத்தை உடைத்த பிரசாந்த் – என்ன சொல்கிறார் தெரியுமா?

தமிழில் இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இந்தி படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

முதன் முதலாக இவர் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் பாடல் ஒன்றுக்கு பிகினி உடையில் நடனம் ஆடினார்.

இளைய தளபதி பட்டம் என்னுடையது தான்.. ஆனால்?? – பிக் பாஸ் சரவணன் அதிர்ச்சி பேச்சு!

இந்தப் படம் தான் அவர் முதன்முதலாக பிகினி உடை அணிந்த திரைப்படம். இதற்காக படக்குழுவினர் அவரிடம் 6 மாதமாக கேட்டு வந்ததாகவும் அதன் பின்னர் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பிகினி உடையணிந்து அதைவிட என்னுடைய உடல் எடையை எண்ணி தான் பயந்தேன் என கூறியுள்ளார். மீண்டும் சம்மர் பிட் உடலுக்கு மாறி அதே போல் உடல் அணிவேன் என கூறியுள்ளார்.