Actress Keerthy Suresh Video
Actress Keerthy Suresh VideoActress Keerthy Suresh Video

அப்படியே அச்சு அசலாக கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக அதனை நெட்டிசன்கள் இஷ்டத்துக்கு கலாய்த்து வருகின்றனர்.

Actress Keerthy Suresh Video : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்து நடித்து வருகிறார்.

இருப்பினும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு கீர்த்தி தான் டார்கெட், அடிக்கடி அவரை கலாய்க்கும் விதமாக மீம்ஸ்கள் வெளியாவது வழக்கமாகி விட்டது. கீர்த்திக்கும் அதெல்லாம் பார்த்து பார்த்து பழகி போய் விட்டது.

சூர்யா கைது, விஜயை தேடும் போலீசார், எடப்பாடி பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல் – #Nesamani ஹேஸ்டேக்கில் நெட்டிசன்கள் அதகளம்.!

இந்நிலையில் தற்போது அச்சு அசலாக கீர்த்தியை போலவே இருக்கும் பெண்ணின் டிக் டாக் வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாக அதனை நெட்டிசன்கள் லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷ் என கலாய்த்து வருகின்றனர்.

கீர்த்தியை தான் கலாய்க்கறாங்கனு பார்த்து கீர்த்தி மாதிரி இருக்க பொண்ணுங்களை கலாய்க்கறீங்களே பா…